Wednesday, November 28, 2012

தர்மபுரி குமாரசாமிப்பேட் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருகார்த்திகை தீபதிருவிழா:

தர்மபுரி குமாரசாமிப்பேட் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருகார்த்திகை தீபதிருவிழா:

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருகார்த்திகை தீபதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது,




கோவில் முழுவதும் ஆயரகனக்கான அகில் தீபம் ஏற்றபெற்றது, 


அதன்பின் சொக்கனை எரிக்கும் நிகழ்வும் மற்றும் சுவாமி அலங்கார மண்டபத்தில் திருவிதி விழவும் சிறப்பாக நடைபெற்றது, பின் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் , பூஜைகளும் நடைபெற்றது,

1 comment:

  1. அருமையான படங்களுடன் கூடிய பதிவு.
    நேரில் தரிசித்தது போல் இருக்கிறது.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete