தருமபுரி அருள்மிகு சிவசுப்ரமணிசுவாமி கோவில்

வணக்கம் நண்பர்களே,


"சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்;

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்;

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் கொடுசூரர்;

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் பெருமாளே..,"

இது எனது புதியதாக தொடங்கப்பட்ட வலை பதவுhttp://sivasubramaniyaswamy.blogspot.com/?spref=gb

இதில் தருமபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிசுவாமி கோவில் நடைபெறும்,திருவிழாக்கள்,
பூஜைகள்,
தகவல்கள்,


மற்றும் எப்படி நடக்கின்றன என்ற செய்திகளை நீங்கள் அறியவே இந்த வலை ஆரம்பிக்கபட்டது,
அதுமட்டும் இல்ல எங்கள் கோவில் நடந்து முடிந்த திருவிழாக்கள் பற்றிய செய்திகளை இந்த வலையில் நீங்கள் அறியமுடியும்,
மற்றும் வரும் திருவிழாக்கள் பற்றிய செய்தியும் அறியமுடியும்,

என்பதை பணிவன்போடு தெரிவித்து கொள்கிறேன்,

எழுத்து தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டும்,
மற்றும் நிறை குறை எதுவாக இருந்தாலும் சுட்டிகாட்டுங்கள்..,
கிருபா..